நமக்கு எதுக்கு?

Mother's day! Singapenn AMMA கை எடுத்து கும்பிடுற சாமி இருக்கிற இடம் தான் கருவறை. ஆனால் அந்த கருவறையையே தனக்குள் சுமக்கிற நம்ம அம்மா தானே நம்ம வணங்க வேண்டிய சாமி?……. வருடந்தோறும் மே மாதம் 2ஆவது ஞாயிறு உலக அன்னையர் தினம். கருவில் உருவான ஒரு சிறு உருண்டைக்கு உயிர் கொடுத்து 10 மாதம் தன்னுள் சுமந்து கவிழ்ந்து படுத்தா கலைஞ்சிப் போயிருமோ…..? கடுமையான வேலை செய்தால் கலைஞ்சிப் போயிருமோ…..? குங்குமப்பூ சாப்பிட்டால் செவப்பா … Continue reading நமக்கு எதுக்கு?