இதில் யார் நீங்கள்?

எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே….. என்பது மிகவும் நிதர்சனமான உண்மை. அதை நம் கண் முன் தினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு மட்டுமல்ல தந்தையின் பங்களிப்பும் முக்கியமானது.மனித வாழ்க்கையில் குழந்தை பருவம் அல்லது சிறுவர் பருவம் மிக அழகானது. அந்த பருவத்திலே பிள்ளைகள் அதிகம் கற்றும் அறிந்தும் கொள்கிறார்கள். பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி சிறுவர் பருவத்திலே அதிகமாக … Continue reading இதில் யார் நீங்கள்?

எல்லாம் அவள் செயல்…….

பெண்கள் கடவுளின் அழகான படைப்பு. அவர்களை சுற்றியுள்ள உலகத்தை அழகாகவும் மேலும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு அவர்களால் மட்டுமே முடிகிறது. இன்று உலகின் மக்கள் தொகை 7 மில்லியனுக்கு அதிகம். Covid19 இனால்  குறைந்திருக்கலாம். ஆனால் மனித நிலவுகைக்கு பெண்ணின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றல் மிகையாகாது. மேலும் மனிதன் வாழ இந்த பூமியை சிறந்த இடமாக மாற்றுவதும் அவள் தான். பெண்கள் கல்வி,வியாபாரம்,டெக்னாலஜி,மருத்துவம்,விண்வெளி,வனவிலங்கு,ஜெனலிசம் மற்றும் அரசியலில் கூட  தமது அடையாளத்தை பதித்துள்ளனர். இன்றைய பெண்கள் சமையலறையின் நான்கு … Continue reading எல்லாம் அவள் செயல்…….