அம்மா!!

அம்மா என்ற சொல்லுக்குள்ஆயிரம் அர்த்தங்கள் கண்டேன்!இல்லை என்றே நானுரைப்பேன்ஈரேழுலகிலும் உன் போல் தாய்......உயிர் தந்திட்டாய்!ஊனாக உதிரம் தந்திட்டாய்!எல்லையில்லா உன் பாசமதைஏழேழு ஜென்மமும் வேண்டுகிறேன் அம்மா!ஐயமின்றி பாரினில் வாழவும்-உன் போல்ஒழுக்கமதை பேணவும் கற்றுக் கொண்டேன் எனஓங்கியே உரைத்திடுவேன்! உலகிற்கு…….Moni

ஆரிராரோ ஆராரோ……

பெண்களுக்கு தாய்மை என்பது வரம். ஒவ்வொரு பெண்ணுக்கும் அளவில்லாத மகிழ்ச்சியை கொடுக்கும் இந்த காலம் சில சமயம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.குடும்ப சூழ்நிலை அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சினையால் இந்த மன அழுத்தம் ஏற்படும்.இதை ப்ரிபார்டம் டிப்ரஷன் (Prepartum Depression) என் அழைப்பர். உலகளவில் 20% கர்ப்பிணிகள் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்! உடல் சோர்வு,பதற்றம்,கவனக்குறைவு,தேவை இல்லாத பயம்,எதிலும் விருப்பம் இல்லது … Continue reading ஆரிராரோ ஆராரோ……

Selfie pulla!!!😒

நம்மை நாமே போட்டோ எடுத்து ரசித்துக் கொள்ள வந்ததுதான் செல்பி.இன்றைய நாளில் செல்பி எடுக்க தெரியாத எடுக்காத ஆளே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு செல்பி நமக்குள் ஒன்றாகி விட்டது. நின்றாள் செல்பி,நடந்தால் செல்பி,அவுட்டிங் போகும் போதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் செல்பி,கல்யாண வீடு,பர்த் டே பார்ட்டி,இவ்வளவு ஏன் செத்த வீட்டில் செல்பி எடுக்கும் நல்ல ஜீவன்களும் நம்மில் இருக்கிறார்கள்.இன்னும் சிலர் சோஷியல் மீடியா லைக்ஸ்க்காக ரிஸ்க் எடுத்து செல்பி எடுப்பதும் உண்டு தானே!? அதெல்லாம் இருக்கட்டும் இப்படி செல்பி … Continue reading Selfie pulla!!!😒

Hair health

Honey And Aloe Vera For Hair Growth Honey and aloe vera are both emollients . Honey has also shown to help reduce dandruff . This conditioning combination, paired with coconut oil, will seal moisture to your hair shafts. Since coconut oil can penetrate the hair shaft, this mask nourishes and strengthens the hair from within. … Continue reading Hair health

THAI CABBAGE LEAF WRAPS WITH CHICKEN

Ingredients 1 cup water3/4 cup vertically sliced red onion1 lb. chicken breast3 Tbsp finely chopped fresh mint2 Tbsp finely chopped fresh Coriander leaves3 Tbsp fresh lime juice4 Tbsp Thai fish sauce1/4 to 1/2 tsp crushed red pepper16 Chinese  cabbage leaves, Lime wedges (optional) Method Heat a nonstick pan over medium-high heat.Add first 3 ingredients to pan.Cook 5 minutes or until chicken is done, stirring to crumble.Drain.Return … Continue reading THAI CABBAGE LEAF WRAPS WITH CHICKEN