ம்மா என்ற சொல்லுக்குள்
யிரம் அர்த்தங்கள் கண்டேன்!
ல்லை என்றே நானுரைப்பேன்
ரேழுலகிலும் உன் போல் தாய்……
யிர் தந்திட்டாய்!
னாக உதிரம் தந்திட்டாய்!
ல்லையில்லா உன் பாசமதை
ழேழு ஜென்மமும் வேண்டுகிறேன் அம்மா!
யமின்றி பாரினில் வாழவும்-உன் போல்
ழுக்கமதை பேணவும் கற்றுக் கொண்டேன் என
ங்கியே உரைத்திடுவேன்! உலகிற்கு…….

Moni

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s