#Transgender_also_Human

#sharewithfriends #thinking #life எடிட்டிங் அப்ளிகேஷன் மூலம் நம்மில் எத்தனை பேர் #பெண்கள் / #ஆண்களாக மாற்றப்படுவதில் #மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நம்மில்  எத்தனை பேர் #இயற்கையால் மாற்றப்பட்டவர்களை ஏற்கிறோம்!? உதவியும் வேண்டாம் ,ஒதுக்கவும் வேண்டாம் .#வழி விடுங்கள்!!! , #வாழ விடுங்கள்!!!. அவர்களை பிரித்து பார்த்து கவனிப்பதும் அளவிற்கு மீறிய அக்கறையும்,  குறிப்பிட்ட கால (seasonal)உதவியும் கூட அவர்களுக்கு வலியாக இருக்கும். நம்மில் ஒருவராய் கைக்கொடு...Share your thoughts with this hashtag "#Transgender_also_human " #photography … Continue reading #Transgender_also_Human