Episode 1 அடுத்து என்ன செய்வது ? அடுத்து என்ன நடக்கும்? தனது எதிர்காலம் என்னவாகும்? என் பல கேள்விகள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க இரத்தம் படிந்த தன் கைகளையும் தன் முன் பிணமாக கிடக்கும் அந்த மனித மிருகத்தையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தாள் "பூங்கொடி" .கண்களில் கோபம் கலந்த கண்ணீரும் ,எதையோ சாதித்து விட்ட நிம்மதி பெருமூச்சும் கலைந்த கேசமும்,களைத்த தேகமும் கிழிந்த உடையும் ……அவளது தோற்றம் கண்டவுடன் யாராக இருந்தாலும் நடந்தது … Continue reading 16 வயதினிலே …..