16 வயதினிலே…..

Episode 6 மைதானம் முழுவதும் கரகோஷங்களும் உற்சாக குரல்களும் நாலா புறமும் ஒளித்துக் கொண்டிருக்கிறது. பெற்றோர் ஆசிரியர்கள் பள்ளி நிருவாகம் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்க ஒவ்வொரு கட்டமாக போட்டிகள் நிகழ்ந்தது. பூஞ்சோலையின் மாணவர்கள் ஐவரும் திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் போல அங்கே நடக்கும் எல்லாவற்றையும் விழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிராமத்து பள்ளியிலும் காட்டிலும் மேட்டிலும் இது தான் என்று இல்லாமல் எதையோ ஒன்றை செய்து தம் திறமையை வளர்த்துக் கொண்ட அவர்களுக்கு … Continue reading 16 வயதினிலே…..