வாய்ப்பு இல்லை ராஜா

வீழ்கிறோம் என்று எண்ணி வருந்தினால் நீர்விழ்ச்சியால் வற்றாத ஜீவநதியாக ஓடி தன் இலக்கான கடலை அடைய முடியாது…..ஒரு நாளிலே பூத்து மடிந்து விடுவோம் என்று வருந்தினால் பூக்களால் மணம் வீசி நம் மனங்களை கவர்ந்திட முடியாது…. வாய்ப்புகளில் இருக்கும் கஷ்டத்தை பார்த்தால் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது. வாய்ப்புகள் உங்கள் வாசல் கதவை தட்டும் என்று எதிர்பார்த்து வீணாக காலத்தை தள்ளாது உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் ஏனென்றால் வாய்ப்புகள் எப்போதுமே தானாக அமைந்தும் விடாது, … Continue reading வாய்ப்பு இல்லை ராஜா

Merry Christmas & Happy #2022

The blessings of peace,The beauty of hope,The spirit of love,And the comfort of faith.....We send this as your gifts for this #Christmas seasonal#Singapenn #New_Year is a Blank Book...The Pen is with you!Write your own story about how you like to define yourself to this world orHow the world should identify you!#Singapenn Hope you all are … Continue reading Merry Christmas & Happy #2022

16 வயதினிலே….

EPISODE 7 அந்த பார்வைகளால் பூங்கொடியின் இதயத்திற்குள் கேள்வி புயல் வீசியது. ஏன் இப்படி பாக்குறாங்க? நாம என்ன தப்பு பண்ணிட்டோம்? ஒருவேளை அவங்கள மாதிரி உடுத்தி இருந்தாதான் ஓடலாமா? நம்ம ஊரு போட்டியில இப்படியே தானே ஓடினோம்..ஜெயிச்சோம்! பரவால்ல ஓடுறதுக்கு கால் தானே முக்கியம் காற்சட்டையா முக்கியம்..பார்த்துக்கலாம்என்று அவளுக்குள் ஒரு விவாத போட்டியே நடத்தி முடித்து கொண்டாள். அந்த கேள்வி புயலால் அவளுக்குள் இருந்த நம்பிக்கை என்ற தீபத்தை அணைக்க முடியாமல் போனது. 100 m … Continue reading 16 வயதினிலே….