வீழ்கிறோம் என்று எண்ணி வருந்தினால் நீர்விழ்ச்சியால் வற்றாத ஜீவநதியாக ஓடி தன் இலக்கான கடலை அடைய முடியாது…..ஒரு நாளிலே பூத்து மடிந்து விடுவோம் என்று வருந்தினால் பூக்களால் மணம் வீசி நம் மனங்களை கவர்ந்திட முடியாது…. வாய்ப்புகளில் இருக்கும் கஷ்டத்தை பார்த்தால் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது. வாய்ப்புகள் உங்கள் வாசல் கதவை தட்டும் என்று எதிர்பார்த்து வீணாக காலத்தை தள்ளாது உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் ஏனென்றால் வாய்ப்புகள் எப்போதுமே தானாக அமைந்தும் விடாது, … Continue reading வாய்ப்பு இல்லை ராஜா