16 வயதினிலே….

EPISODE 7 அந்த பார்வைகளால் பூங்கொடியின் இதயத்திற்குள் கேள்வி புயல் வீசியது. ஏன் இப்படி பாக்குறாங்க? நாம என்ன தப்பு பண்ணிட்டோம்? ஒருவேளை அவங்கள மாதிரி உடுத்தி இருந்தாதான் ஓடலாமா? நம்ம ஊரு போட்டியில இப்படியே தானே ஓடினோம்..ஜெயிச்சோம்! பரவால்ல ஓடுறதுக்கு கால் தானே முக்கியம் காற்சட்டையா முக்கியம்..பார்த்துக்கலாம்என்று அவளுக்குள் ஒரு விவாத போட்டியே நடத்தி முடித்து கொண்டாள். அந்த கேள்வி புயலால் அவளுக்குள் இருந்த நம்பிக்கை என்ற தீபத்தை அணைக்க முடியாமல் போனது. 100 m … Continue reading 16 வயதினிலே….

இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

இன்றைய நாட்களில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அதற்கு நம் ரியாக்க்ஷன் வைகைபுயல் வடிவேலுவின் எதாவது ஒரு டெம்ப்ளட்டாக தான் இருக்கும்😃 அதுவும் சோஷியல் மீடியாக்களில் எல்லாமே மீம் டெம்ப்ளட்க்கள் தான் அதிகளவில் பதிலாக வரும். மீம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போச்சு...அந்த மீம்மில் நமக்கு பிடிக்காத வார்த்தை இருந்தால் கூட சிரிச்சுட்டு போய்ருவோம்...ஆனால் நமக்கு நெருக்கமான அல்லது தெரிந்த யாரவது விளையாட்டாகவோ கோபத்திலோ அதே வார்த்தையை சொல்லிட்டால் நம்ம பண்ற அலப்பறைக்கு … Continue reading இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

சாக்லேட்……!மகிழ்ச்சி…..!

இந்த உலகத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் விரும்பி சாப்பிடுவது சாக்லேட் தான். வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் எளிதில் மனசு வராது.இவ்வளவு ஏன் டையபெடிக் நோயாளியாக இருந்தாலும் கூட வீட்டுக்கு தெரியாமல் சாப்பிட ஆசைப்படுவார்கள்.அதிலும் பெண்கள்...... எவ்வளவு பெறுமதியான பரிசுகளை கொடுத்தாலும் அவ்வளவாக திருப்தி கொள்வதில்லை ஆனால், சாக்லேட் பரிசாக கொடுத்தால் போதும்  குழந்தையாக மாறிப் போவார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவிருக்காது. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா?நம் சாக்லேட் சாப்பிடும் போது அது … Continue reading சாக்லேட்……!மகிழ்ச்சி…..!