இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

இன்றைய நாட்களில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அதற்கு நம் ரியாக்க்ஷன் வைகைபுயல் வடிவேலுவின் எதாவது ஒரு டெம்ப்ளட்டாக தான் இருக்கும்😃 அதுவும் சோஷியல் மீடியாக்களில் எல்லாமே மீம் டெம்ப்ளட்க்கள் தான் அதிகளவில் பதிலாக வரும். மீம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போச்சு...அந்த மீம்மில் நமக்கு பிடிக்காத வார்த்தை இருந்தால் கூட சிரிச்சுட்டு போய்ருவோம்...ஆனால் நமக்கு நெருக்கமான அல்லது தெரிந்த யாரவது விளையாட்டாகவோ கோபத்திலோ அதே வார்த்தையை சொல்லிட்டால் நம்ம பண்ற அலப்பறைக்கு … Continue reading இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

ஒரே ஒரு வாழ்க்கை!

ஏன் பிறக்கிறோம் என்றும்,யாராக பிறக்கிறோம் என்றும் தெரியாமல்,அறியாமல் பிறப்பது தவறல்ல.அதுவே பிரபஞ்ச நியதியும் கூட.ஆனால் ஏன் பிறந்தோம் ஏன் வாழ்ந்தோம் என்று அறியாமலும் யாருக்கும் அறிவிக்காமலும் இறந்து போவதே தவறு என்று கூற வேண்டும்.பிறப்பு என்பது ஒரு சம்பவம், ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கையை நாம் வாழும் விதம், நம் இறப்பை சரித்திரமாக மாற்ற வேண்டும். அப்படி வாழ்ந்த, வாழ்கின்றவர்களே சுற்றும் பூமியின் நினைவு புத்தகத்தில் சரித்திர புருஷர்களாக எழுதி வைக்கப்படுகிறார்கள் நண்பர்களே! ஏதோ பிறந்தோம் … Continue reading ஒரே ஒரு வாழ்க்கை!

வாழ்க்கைக்கு சில துளிகள்!!

கோபத்தின் போது பேசுவதும்துக்கத்தின் போது பேசாமல் இருப்பதும்ஆபத்தானது! உலகம் உனக்கு என்ன தந்தது என்று கேட்காதே…உன்னால் உலகிற்கு என்ன கொடுக்க முடியும் என்று யோசி! திறமை மட்டும் ஜெயித்து விட போதாது…ஆர்வமும் அவசியமானது! சோகம் என்பது மேகம் மாதிரிதான்வாழ்க்கை என்பது வானம் மாதிரிதான்மேகம் இல்லாமல் வானம் முழுமை பெறாது! கோபத்தில் கத்துபவனை விடகோபத்தில் அழுவான் ஆபத்தானவன்! பகைவனின் சிரிப்பும்நண்பனின் அழுகையும் அபாயத்தை உணர்த்தும்! சர்ச்சைகள் தான் உன்னை சாதனையாளனாக மாற்றும்!சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஆண்டவன் சோதிக்க … Continue reading வாழ்க்கைக்கு சில துளிகள்!!