இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

இன்றைய நாட்களில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அதற்கு நம் ரியாக்க்ஷன் வைகைபுயல் வடிவேலுவின் எதாவது ஒரு டெம்ப்ளட்டாக தான் இருக்கும்😃 அதுவும் சோஷியல் மீடியாக்களில் எல்லாமே மீம் டெம்ப்ளட்க்கள் தான் அதிகளவில் பதிலாக வரும். மீம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போச்சு...அந்த மீம்மில் நமக்கு பிடிக்காத வார்த்தை இருந்தால் கூட சிரிச்சுட்டு போய்ருவோம்...ஆனால் நமக்கு நெருக்கமான அல்லது தெரிந்த யாரவது விளையாட்டாகவோ கோபத்திலோ அதே வார்த்தையை சொல்லிட்டால் நம்ம பண்ற அலப்பறைக்கு … Continue reading இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

They are from Her!!

Everyone of us will tell, My mom is super mom, My mom is world's best mom.... Of ccourse yes! every mother is a super mom as well as super woman. #She always think about her children. #She always bothered about her children, care about her children and work for her children. In this world #She … Continue reading They are from Her!!

பொசிடிவ்வாக யோசிப்போம்

எண்ணங்கள்தான் செயலாகும் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது முற்றிலும் உண்மை. "நீ எதுவாக நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய்"என ஸ்வாமி விவேகானந்தர் இதைதான் சொன்னார். நம் மனதிலில் இருந்து எழும் எண்ணத்திற்கு அவ்வளவு பவர் உள்ளது நண்பர்களே! எண்ணங்கள் இரண்டு வகை. நேர் மறை(பொசிடிவ்) எதிர்மறை(நெகடிவ்) என்பனதான் அவை. எம் எண்ணங்கள் பொசிடிவ்வாக உள்ள போது நம் செயல்களும் பொசிடிவ்வாக இருப்பதோடு நன்மை நமை வந்து சேரும். அப்போ நெகடிவ்வாக இருந்தால் நாங்க சொல்ல வேண்டிய … Continue reading பொசிடிவ்வாக யோசிப்போம்