எல்லாம் அவள் செயல்…….

பெண்கள் கடவுளின் அழகான படைப்பு. அவர்களை சுற்றியுள்ள உலகத்தை அழகாகவும் மேலும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு அவர்களால் மட்டுமே முடிகிறது. இன்று உலகின் மக்கள் தொகை 7 மில்லியனுக்கு அதிகம். Covid19 இனால்  குறைந்திருக்கலாம். ஆனால் மனித நிலவுகைக்கு பெண்ணின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றல் மிகையாகாது. மேலும் மனிதன் வாழ இந்த பூமியை சிறந்த இடமாக மாற்றுவதும் அவள் தான். பெண்கள் கல்வி,வியாபாரம்,டெக்னாலஜி,மருத்துவம்,விண்வெளி,வனவிலங்கு,ஜெனலிசம் மற்றும் அரசியலில் கூட  தமது அடையாளத்தை பதித்துள்ளனர். இன்றைய பெண்கள் சமையலறையின் நான்கு … Continue reading எல்லாம் அவள் செயல்…….